Saturday 18th of May 2024 01:44:33 PM GMT

LANGUAGE - TAMIL
-
உயர்தரப் பரீட்சைக்கான போலி நேர அட்டவணை பகிரப்படுவதாக தெரிவிப்பு!

உயர்தரப் பரீட்சைக்கான போலி நேர அட்டவணை பகிரப்படுவதாக தெரிவிப்பு!


தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான போலி நேர அட்டவணை இணையத்தில் பகிரப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அனைத்து பரீட்சார்த்திகளிடமும் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE